Reading Time: < 1 minuteகனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லொயிட்மின்ஸ்டர் பகுதியில் இந்த படுகொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொலைகளுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறு எனினும் இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த முக்கொலை சம்பவத்தில்Read More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமானிகள் அடுத்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். எயார் கனடா அல்லது 5,200 எயார் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எயார் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), ஞாயிற்றுக்கிழமைக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 72 மணிநேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படலாம். செப்டம்பர் 18 புதன்கிழமைக்குள்Read More →

Reading Time: < 1 minuteஅண்மையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத சந்தேக நபர் மாணவர் வீசா மூலம் கனடாவிற்குள் பிரவேசித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கனடாவிற்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபரை கியூபெக் மாகாண போலீசார் கைது செய்திருந்தனர். நியூயோர்க் நகரம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒலிம்பியா கிரசன்ட் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட பொலிஸார், அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது படுகாயம் அடைந்த நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை போலீசார் அவதானித்துள்ளனர். குறித்த நபரை உடனடியாக வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கனடாவின் பிராம்ப்டனில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார், ஜோஹிந்தர் சிங் (Joginder Singh Kaler, 85). ஜோஹிந்தர் சீக்கிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சீக்கியர்களின் கொள்கைகளில் ஒன்று தங்கள் தாடியை அவர்கள் மழிக்கக்கூடாது என்பதாகும். ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஜோஹிந்தரின் தாடியை மழித்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்தில் தொடர் இருமல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இந்த நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்திலும் நோயாளரை எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக மாகாண பிரதம மருத்துவர் அதிகாரி தெரிவித்துள்ளார். மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஸ் கிட்ஸ் கர்லின் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதுவரையில் மாகாணத்தில் சுமார் 230 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteதெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும்Read More →

Reading Time: < 1 minuteஇந்த வருடத்தில் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியலின் லவுரான்டியன்ஸ் என்னும் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில், பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். கியூபெக் பொலிஸார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து கியூபெக் வாகன பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர். மொன்றியாலின் வடமேற்கு பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டுRead More →

Reading Time: < 1 minuteஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். தரம் 12ல் கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலக்கு வைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டின் பொது மாணவரின் தலையில் துப்பாக்கிச் சன்னம் உராய்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதான மாணவரே சம்பவத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பிச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வகுப்புத் தோழி ஒருவரினால் தீமூட்டி காயப்படுத்தப்பட்ட சக மாணவிக்கு பெருமளவு உதவிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈவன் ஹார்டி பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அண்மையில் தீ மூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வகுப்புத்தோழியான மாணவி ஒருவர் இவ்வாறு தீமூட்டி காயப்படுத்தியுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்ட தரம் ஒன்பதில் கற்கும் மாணவிக்கு பெருமளவானவர்கள் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் குறித்த மாணவியின் சிகிச்சைக்காக சுமார் 60 ஆயிரம் டாலர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் பெயர் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கம் போன்ற காரணங்களினால் பலர் உணவு வங்கியின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அந்த அடிப்படையில் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உதவி பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட Muhammad Shahzeb Khan (20) என்னும் நபர் கியூபெக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர், 2023ஆம் ஆண்டு, மே மாதம், மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.Read More →