Reading Time: < 1 minuteகோவிட் 19 பெருந்தொற்றுக்காக பயன்படுத்தப்படும் புதிய பைசர் பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. கோவில் பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு எதிர்த்து செயல் படக்கூடிய புதிய வகை தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தடுப்பூசிகளுக்கு கனடிய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே நோவாவெக்ஸ், மொடர்னா போன்றRead More →

Reading Time: < 1 minuteகனடிய சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக எகிப்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கனடிய பிரஜைகளுக்கு விசா கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது. மேலும் ஒன்லைன் வீசா மற்றும் ஒன் அரைவல் வீசா ஆகிய நடைமுறைகளையும் கனைடியர்களுக்கு ரத்து செய்திருந்தது. இதனால் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணி ஒருவர் 150 டாலர்களை செலவிட நேரிட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை அனுப்புதல் உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரொ பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரிடமிருந்து அண்மையில் 6000 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில்Read More →

Reading Time: < 1 minuteகல்வி கற்பதற்காக, தங்கள் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்று கனடா சென்ற ஒரு இளம்பெண் தொலைபேசியில் தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து சரிந்தார். நவ்தீப் கௌர் (Navdeep Kaur 22) என்னும் இளம்பெண், கனடாவில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தார். இந்த மாதத் துவக்கத்தில், இந்தியாவிலிருக்கும் தன் தந்தையான குர்பிரீத் சிங்கிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார் நவ்தீப். உடனடியாக பிராம்ப்டனிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நவ்தீப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வாட்டர் லூ பிராந்தியத்தில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். டெஸ்லா ரக வாகனம் ஒன்றும் டொட்ஜ் ரக வாகனம் ஒன்றும் இவ்வாறு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ கிட்சனர் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் டெஸ்லா ராக வாகனத்தை செலுத்திய 25 வயதான சாரதியும், காரில் பயணித்த மேலும் இருவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெக்ஸி ஒன்றை பெண் ஒருவர் களவாடிச் சென்றுள்ளார். டாக்ஸியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் சாவியும் வைத்து டாக்ஸிலேயே வைத்து விட்டு குப்பைகளை வீசுவதற்காக வெளியே சென்ற போது வாகனத்திற்குள் புகுந்த பெண் அதனை களவாடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமது வாகனம் தென்பகுதியை நோக்கி பயணிப்பதை கண்ட குறித்த சாரதி உடனடியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார். குறித்த வாகனத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 170000 டாலர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி இடம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்திடம் போலியான தகவல்களை வழங்கி இணைய வழியில் குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். மெய்யாகவேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்த இரண்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒருவர் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் புட் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். தொழில் வாய்ப்பு வழங்குவதாக செய்யப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் பெண்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். இவ்வாறு விண்ணப்பம் செய்த பெண்ககளை அழைத்து வெவ்வேறு நேரத்திற்கு வருமாறுRead More →

Reading Time: < 1 minuteகனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வுRead More →

Reading Time: < 1 minuteஉணவு விநியோக சாரதி ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஒன்றாரியோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். Elevator’ல் வைத்து குறித்த நபர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான அஸாஸ் அஹம் பாப்லு என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் மேலும் பலரை துஸ்பிரயோகம் செய்திருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவங்கள் தொடர்பிலான டிக்டொக் காணொளியை குறித்த நபர் பகிர்ந்துள்ளார். கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவா இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்த காணொளியொன்றே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது. ஸகாரியா ரைடா ஹுசெய்ன் என்ற நபரே இவ்வாறு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார். ஸகாரியாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு தீவிரவாத குற்றச்சாட்டுக்களில் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பின்ச் அவன்யூ மற்றும் பிரைடல்டவுன் செர்க்கல் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் ஒன்பதாம் மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தில் மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →