இரட்டை கொலையுடன் தொடர்புடைய ஒருவரை தேடும் கனடிய பொலிஸார்!
Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 34 வயதான பிலிப் கிராண்ட் என்ற நபரே இவ்வாறு இரண்டு பேரை படுகொலை செய்திருந்தார். இடாபிகாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதனால் இந்த இருவரும் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டுRead More →