கனடாவில் வங்கி மோசடியில் சிக்கிய பெண்கள்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இரண்டு பெண்கள் வங்கி மோசடி காரணமாக சுமார் 80 ஆயிரம் டொஷலர்களை இழந்துள்ளனர். போலி தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி விசாரணையாளர்கள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி விசாரணை பிரிவிலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களின் தரவுகளைRead More →