கனடாவின் நியூபவுண்ட்லான்ட் மாகாணத்தில் தொடர் இருமல் நோய் அதிகரிப்பு!
Reading Time: < 1 minuteகனடாவின் நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்தில் தொடர் இருமல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இந்த நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்திலும் நோயாளரை எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக மாகாண பிரதம மருத்துவர் அதிகாரி தெரிவித்துள்ளார். மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஸ் கிட்ஸ் கர்லின் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதுவரையில் மாகாணத்தில் சுமார் 230 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகRead More →