தீவிர புற்று நோயாளி மரதன் ஓட்டப் போட்டிக்குத் தகுதி!
Reading Time: < 1 minuteகனடாவில் தீவிர புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் மரதன் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். ஒன்றாறியோ மாகாணம் வாட்டர்லுவைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிர புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 66 வயதான டானா ஃபாக்ஸ் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்ட போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் டிசம்பர் மாதம் முதல் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர புற்று நோய் காரணமாக அவர்Read More →