கனடாவில் உணவு விநியோகிப்போரை போன்று கொள்ளை; தீவிர தேடுதலில் பொலிஸார்!
Reading Time: < 1 minuteகனடாவில் உணவு விநியோகிப்பவர்களைப் போன்று தோன்றி வீடு ஒன்றை கொள்ளையிட்ட நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். வீட்டுக்குள் புகுந்து ஆயுதமுனையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் மில்டன் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஆயுதங்களை கையில் வைத்திருந்த போதிலும், இந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு எதனையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் போதுRead More →