டொரன்டோவில் தீவிரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் நபர் ஒருவருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இந்த நபர் தொடர்பு பேணி உள்ளதாகவும் தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்பு பட்டதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபரினால் பொதுRead More →