ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றிய பெண்!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து எனக்கூறி இந்த பெண் முதியவர்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் வங்கி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி முதியவர்களிடம் வங்கி அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பின் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் எனRead More →