Reading Time: < 1 minute கனடாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்பில் பிரித்தானிய மன்னர், மூன்றாம் சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். காட்டுத்தீ பாதிப்பு தொடர்பில் பிரித்தானிய மன்னரும் அவரது பாரியார் கமீலாவும் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர். ஜஸ்பர் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பாரிய காட்டு தீ அனர்த்தம் தொடர்பில் பெரும் கவலை கொண்டுள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார். மிக அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஜாஸ்பர் தேசிய பூங்கா பகுதியில் பாரிய காட்டுத்தை ஏற்பட்டு பெரும் அழிவுகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தீவிரவாத குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடிய பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் கனடிய பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்தில் துவங்கிய ஒரு மாபெரும் கிருமித் தொற்று 448 பேரை பாதித்தது. கனடாவின் கால்கரி நகரில், ஈ கோலை என்னும் நோய்க்கிருமியின் தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 38 பிள்ளைகள் மற்றும் ஒரு பெரியவரின் நிலைமை மோசமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 23 பேர் பயங்கர சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டார்கள். சிறுநீரகத்திலுள்ளRead More →