ஜாஸ்பரில் இடம்பெற்ற காட்டுத்தீ காரணமாக 880 மில்லியன் டாலர் நட்டம்!
Reading Time: < 1 minuteகனடாவின் ஜாஸ்பர் பகுதியில் இடம்பெற்ற காட்டு தீ காரணமாக பாரிய அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 880 மில்லியன் காப்புறுதித் தொகை வழங்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா காப்புறுதி முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வழங்கியுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்த சேதம் இது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அல்பர்ட்டாவின்Read More →