Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்பர் காட்டுத்தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை சந்தித்துள்ளார். அல்பர்ட்டாவின் ஹின்டோன் பகுதிகளுக்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார். ஜாஸ்பர் காட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பில் பிரதமருக்கு அதிகாரிகள் விலக்கியுள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு பாரிய அளவை காட்டு தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜாஸ்பர் பகுதியின் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக பாரிய அளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ட்ரூடோ மாகாணRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ கிழக்குப் பகுதியில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வீதிகளுக்கு அருகாமையில் கடந்த ஜூலை மாதம் 3ம் திகதி இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரை குறித்த நபர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் முன்னணி சிறுவர் தானிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பிரதான உற்பத்திகள் இரண்டை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கெர்பர் பண்டக்குரியை கொண்ட ஓட் பனானா மற்றும் மேங்கோ பேபி சீரியல் உணவு வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு வகையில் ஒருவகை பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி மெக்சிகோவுக்கு பயணம் செய்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து குறித்த நபர் மெக்சிகோ வரையிலான பயணத்திற்கு முழுக்க முழுக்க பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி உள்ளார். வில்லியம் ஹுய் என்ற நபரை இவ்வாறு பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தி இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளார். ஒன்பது நாட்கள் சுமார் 3000 கிலோமீட்டர் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பஸ் மற்றும் ரயில்களை பயன்படுத்தி அவர் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியாக விமானத்தை செலுத்தி அனைவரதும் பாராட்டை பெற்றுள்ளார். 14 வயதான அனாயா சொஹைல் என்ற சிறுமியே இவ்வாறு விமானத்தை தனியாக இயக்கி வானில் பறந்துள்ளார். சிறு வயது முதலே விமானத்தை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் தமக்கு இருந்ததாக அனாயா தெரிவிக்கின்றார். வானில் விமானங்களை பார்க்கும் தருணங்களில் அவ்வாறு விமானம் ஒன்றை தாமும் இயக்க வேண்டும் என்றRead More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிய வீடுகளுக்கு வரிச் சலுகை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண கட்டுமான நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. புதிதாக வீடுகளை நிர்மாணிக்கும் போது அறவீடு செய்யப்படும் வரி தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இது வீடுகளை கொல்வனம் செய்பவரின் கொள்வனவு இயலுமையை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 18 கட்டுமான நிறுவனங்கள் கூட்டாக இணைந்து எதிர்வரும் 10 ஆண்டுகால பகுதியில் சுமார் ஒரு லட்சம் புதிய வீட்டு அலகுகளை நிர்மாணிக்கRead More →