Reading Time: < 1 minute கனடாவில் சராசரி வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் சராசரி வாடகைத் தொகை 2200 டொலர்கள் என பதிவாகியுள்ளது. வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகைத் தொகை 5.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஸ் கொலம்பியா மற்றும் ஒன்றாரியோ தவிர்ந்தRead More →

Reading Time: < 1 minute தீவிரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் பிரவேசித்தனர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் பாரிய தாக்குல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். 62 வயதான பவுட் முஸ்டபா அல்டிடி மற்றும் 26 வயதான முஸ்டபா அல்டிடி என்ற அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எவ்வாறு கனடாவிற்குள் குடியேறினர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடியRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ரொறன்ரோவின் மவுன்ட் டென்னிஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். வாகனமொன்றில் இருந்தவர்கள் மீது மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute ஹோட்டல்களை பதிவு செய்து, வருகை தராத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெர்க் மாகாண ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கட்டுமானம் செலவு, பண வீக்கம், சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஹோட்டல் துறை எதிர்நோக்கி வருவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். சில ஹோட்டல்களில் காணப்படும் ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இறுதி நேரம் வரையில் வருகை தர முடியாது என்பதை அறிவிக்காமல்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கல்கரி பகுதியில் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆலங்கட்டி மழை காரணமாக விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பெரிய கொல்ப் பந்து அளவில் பெரிய பனிக்கட்டிகள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விமானங்கள் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் இந்த ஆலங்கட்டி மழையினால் சேதம்Read More →

Reading Time: < 1 minute கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டிகளில் எதிர் நோக்கிய சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய என்.டி.பி கட்சியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரின் மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளின் போது ஏனைய வீராங்னைகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணி வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டதனை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. ட்ரோன் கேமராக்களை கொண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் கார் ஒன்று களவாடிச் சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர் தொடர்பான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது. காரை திருடிய நபர் வேகமாக தப்பி சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ரிச்மண்ட் ஹில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக காரை செலுத்திய நபரை இடை மறிநத்த போலிஸார், இருக்கைப்பட்டி அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருக்கை பட்டியை அணிந்த நபர், வாகனத்தை நிறுத்தாது வேகமாக தப்பிச் சென்றுள்ளதாகRead More →