ஒன்றரியோவில் இடம்பெற்ற விமான விபத்து!
Reading Time: < 1 minuteஒன்றரியோ மாகாணத்தின் ஒரோ மெடோனேட் நகரில் விமான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விமான விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஓரோ மெடொனட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக ஒன்றாரியோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஒரு எஞ்சினை கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுRead More →