வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்குமாறு கோரும் ஹோட்டல் உரிமையாளர்கள்!
Reading Time: < 1 minuteஹோட்டல்களை பதிவு செய்து, வருகை தராத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெர்க் மாகாண ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கட்டுமானம் செலவு, பண வீக்கம், சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஹோட்டல் துறை எதிர்நோக்கி வருவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். சில ஹோட்டல்களில் காணப்படும் ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இறுதி நேரம் வரையில் வருகை தர முடியாது என்பதை அறிவிக்காமல்Read More →