பிரித்தானியாவில் காணாமல்போன கனேடியர்!
Reading Time: < 1 minuteபிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்த கனேடியர் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவரும் Khaled Omeed (30) இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அவரது குடும்பம் Hounslowவில் தங்கியிருந்த நிலையில், 12ஆம் திகதி அவரும் அவரது குடும்பத்தினரும் Baker Street ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, மாலை 6.00 மணியளவில் காணாமல் போனார் Khaled.Read More →