கல்வி கற்க வருபவர்களுக்கு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி உறுதியில்லை!
Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்தால், கல்வி கற்றபின் எப்படியாவது கனடாவில் குடியுரிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கனடாவுக்கு கல்வி கற்க பல நாட்டவர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். சொல்லப்போனால், கனடாவுக்கு கல்வி கற்க வந்தால், எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறலாம் என்றே கனடா அரசு விளம்பரம் செய்துவருகிறது. ஆனால், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் இப்போது வேறு மாதிரியாக பேசுகிறார். சர்வதேசRead More →