இலங்கையில் பல கோடி ரூபா மோசடி செய்த கனடிய நிறுவனம்!
Reading Time: < 1 minuteஇலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக கனடிய நிறுவனம் ஒன்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப்Read More →