Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒட்டாவாவின் மொன்றியல் வீதியில் இந்த கட்டடம் ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. விஞ்ஞான ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக இந்த நிலையம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதாரRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், காரில் பயணித்த இருவர் சுடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் வான்கூவர் நகரில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த வாகனம் வேறு இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து நடந்துள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேRead More →

Reading Time: < 1 minuteரொன்றோவில் கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டது. பொலிஸார் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வயது முதிர்ந்த ஒருவரிடம் பாதை ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கு எவ்வாறு செல்வது என கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதையை பற்றி கேட்பது போன்று அருகாமையில் சென்று குறித்த வயோதிபரின் காற்சட்டை மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தாம் இழைத்த தவறுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நியூசிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டபோது ட்ரோன் கேமராக்களை கொண்டு அவர்களின் செயற்பாடுகளை உளவு பார்த்ததாக கனடிய மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்சின் பாரிசில் நடைபெற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஹாலிஃபிக்ஸ் பிராந்தியத்தில் ஆப்பிரிக்வெலி பார்க் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அருகாமையில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நகரின் மேயர் மைக் சர்வேஷ் தனது கவலையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டானியா மற்றும் மெக்லாகுடின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மின் கம்பத்தில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த தசைப்பிடிப்பு மற்றும் அக்குபஞ்சர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சான்றிதழ் பெற்ற தசை பிடிப்பாளர் எனவும் அக்குபஞ்சர் நிபுணர் எனவும் குறித்த பெண் போலியாக தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பெண் வாடிக்கையாளர்களிடம் சுமார் 37000 டாலர்களை பெற்றுக் கொண்டுள்ளார். ஹால்டன் பிராந்திய போலீசார் இந்த பெண் தொடர்பிலான விசாரணைகளை கடந்த ஜனவரிRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் இருவரை அநாகரீகமான முறையில் தொட்டதாக குறித்த பல் மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 36 வயதான சுனில் குமார் பாட்டெல் என்ற பல் மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டர்ஹம் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மருத்துவரை சந்திக்க சென்ற போது தம்மை பாலியல் ரீதியாகRead More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது கனடா வங்கி. மார்ச் மாதம் 21ஆம் திகதி, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளைRead More →