Reading Time: < 1 minute கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர். தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப்Read More →

Reading Time: < 1 minute அழகிய இளம்பெண் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையைத் துவக்கிய பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது! கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள Portage la Prairie என்னும் நகரில், 15 வயதுள்ள பெண்ணொருத்தி தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவளை பொலிசார் தேடிச்செல்ல, அவளுடன் மற்றொரு 15Read More →

Reading Time: < 1 minute கனடாவில் குளிர்பானம் அருந்திய ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் இவ்வாறு வைத்தியசாலை அனுமதிகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாவரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட குளிர்பான வகைகளை அருந்திய சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் குறித்த குளிர்பான வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பானத்தை அருந்திய ஐந்து பேர் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கிரண் மோர் தெரிவித்துள்ளார். சில்க்Read More →

Reading Time: < 1 minute வீடு ஒன்றை கொள்வனவு செய்வதாக உறுதிமொழி வழங்கி அந்த வீட்டினை கொள்வனவு செய்யாத நபர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டுமனை விற்பனை குறித்த இணையதளங்களில் பட்டியலிடப்பட்டிருந்த வீடு ஒன்றை கொள்வனவு செய்வதாக சிலர் வீட்டு உரிமையாளரிடம் உறுதிமொழி வழங்கியிருந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாயாவில் அமைந்துள்ள வீடு ஒன்றை சுமார் 11 மில்லியன் டாலர்களுக்கு கொள்வனவு செய்வதாக உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. எனினும் உறுதிமொழிRead More →

Reading Time: < 1 minute கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார். எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாகRead More →