கனடா றெஜீனாவில் இலவச மளிகைக் கடை!
2024-06-03
Reading Time: < 1 minuteகனடாவில் முழுக்க முழுக்க இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய மளிகைக் கடையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாட்டில் முதல் தடவையாக இவ்வாறு மளிகைக் கடையொன்று அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. றெஜீனாவில் இலவசமாக மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய கடை காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுவது போன்று வறிய மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஒர் உணவு வங்கியே, முழு அளவிலான இலவச மளிகைக் கடையாக உருவாக்கப்பட்டுள்ளது. றெஜினாவில் சுமார்Read More →