டாக்ஸியில் தகாத செயலில் ஈடுபட்ட சாரதிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!
Reading Time: < 1 minuteகனடாவில் மூன்று பெண்களை பாலியல் ரீதியாக துன்புறத்திய டாக்ஸி சாரதி ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த சாரதியான 38 வயதான தானீம் அஸீஸ் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்ஸியில் வைத்து இவ்வாறு பெண்களை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தியுள்ளார். ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மூன்று வெவ்வேறுRead More →