Reading Time: < 1 minuteகனடாவில் மொன்றியலில் 7 மாத குழந்தை ஒன்றுடன் கார் ஒன்று களவாடப்பட்டுள்ளது. காரின் பின் இருக்கை பகுதியில் இந்த 7 மாத குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரெக்ஸ்ப்ரோ பகுதியில் இந்த வாகனம் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை நிற மெஸ்டா ரக கார் ஒன்று இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் ஏழு மாத சிசு ஒன்று இருப்பது தெரியாமலேயே குறித்த நபர் வாகனத்தை களவாடி சென்றுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த வாகனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான டொரன்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் மக்கள், விமானங்கள் பறக்கும் சத்தம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர். விமானங்கள் பறக்கும் சத்தம் தங்களை வெகுவாக பாதிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நள்ளிரவு வேளைகளில் விமானங்கள் பறக்கும் சத்தம் தங்களது உறக்கத்திற்கு இடையூறாக அமைகின்றது என மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எட்டு முதல் ஒன்பது மணித்தியால நித்திரை அத்தியாவசியம் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul’s தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொடர்ச்சியாக மளிகை பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த மே மாதத்தை விடவும் சிறிதளவு அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.4 வீதமாக காணப்பட்டது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு விதத்திற்கும் குறைந்த அளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தமது இலக்கினை எட்டக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகள் காலப்பகுதியில் முதல் தடவையாக கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வயோதிபராசனத்தொகை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் 2073 ஆம் ஆண்டளவில் கனடாவின் மொத்த சனத்தொகை 63 மில்லியனை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி 2073 ஆம் ஆண்டில் கனடாவில் 85 வயதிற்கும் மேற்பட்ட வயோதிபர்களின் மொத்த எண்ணிக்கை 3.3Read More →

Reading Time: < 1 minuteலெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்களுக்கு அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அவசர எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். லெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்கள் அந்த நாட்டை விட்டு அவசரமாக வெளியேற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். லெபனானின் தற்போது நிலவிவரும் பதற்ற நிலைமைகளின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் போர்ட் (Ford) ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் நிலை வாகன உற்பத்தியை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் பிக்கப் ரக வாகனங்களில் கோளாறு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறாரை லட்சம் வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று, கனடா Toronto-St. Paul’s தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வாகனங்களின் பெறுமதி சுமார் பத்து மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ கார் கொள்ளை தடுப்பு விசேட படையணி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2023 ஆம்Read More →