Reading Time: < 1 minuteபோதியளவு சம்பளம் வழங்கப்படவில்லை என கனடிய ஒன்றாரியோ மாகாணத்தின் பெலிவெல் பகுதி மருத்துவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குடும்ப மருத்துவர்களே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். ஏற்கனவே கனடிய சுகாதாரத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், குடும்ப மருத்துவர்களின் குற்றச்சாட்டு மேலும் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயாளி ஒருவருக்கு 39 டொலர்கள் வழங்கப்படுவதாகவும் உண்மையில் ஒரு நோயாளிக்கு 100 டொலர்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதியளவு ஊதியம் வழங்கப்படாதRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விபரங்கள் வெளியிடப்படாத கட்டணங்கள் அல்ல மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் அறவீடு செய்யப்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இணைய வழியிலான விற்பனையின் போது மறைமுகமாக கட்டணம் அறவீடு செய்வது தடைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரியளவில் கிறிப்டோ மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிறிப்டோ கிங் என அழைக்கப்படும் எய்டன் பிலிடர்ஸ்கி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் விட்டர்பே பகுதியில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர், பல மில்லியன் டொலர் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிலிடர்ஸ்கீ நிதிச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பிலிடர்ஸ்கீ ஒரு லட்சம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியத்தினால் இது தொடர்பிலான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வீட்டு விற்பனை 1.7 விதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீடு விற்பனை செய்வதற்காக பட்டியலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகம் என்ற போதிலும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் கனடிய வீட்டுச் சந்தையில் சமநிலையாக காணப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு காத்திருப்போருக்கு ஓரளவு மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விலைகள் உயர்வடைந்து சென்ற அதே வேலை சந்தைக்கு வாகனங்கள் நிரம்பல் செய்யப்படுவதிலும் நெருக்கடி நிலைமை காணப்பட்டது. எனினும் இந்த ஆண்டில் கனடிய வாகன சந்தைக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் நிரம்பல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் வாகனRead More →

Reading Time: < 1 minuteதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. KP.2, என்ற புதிய வகை உப திரிபே அண்மைக் காலமாக நாட்டில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், கோவிட் திரிபுகளினால் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனத் திருட்டில் ஈடுபடுவோருக்கு புதிய தண்டனை விதிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வாகனத் திருட்டில் ஈடுபடும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்திற்கு நீண்ட கால தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண போக்குவரத்து அமைச்சர் ப்ராம்பீட் சர்காரீயா மற்றும் தலைமை வழக்குரைஞர் மைக்கல் கெரென்ஸீர் ஆகியோர் இந்த புதிய சட்ட ஏற்பாடு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். வாகனக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா காட்டுப்பகுதியில் கடந்த வாரம் பற்றிய தீ, காற்றின் வேகத்தால் அதிகரித்துள்ளது. அந்த தீ எண்ணெய் வளம் கொண்ட ஃபோர்ட் மெக்முரே நகரை நோக்கி வருவதைத் தொடர்ந்து 6 ஆயிரம் பேர் அந்நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாட்டின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்த நகரில் தான் நடப்பதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் புறநகர்ப்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், அவர்களை சந்தித்த தொழிலாளர் துறை அமைச்சர், எந்தெந்த துறைகளில் வேலை உள்ளதோ, அந்த வேலைகளில் பயிற்சி பெறுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாணRead More →