கனடாவில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!
Reading Time: < 1 minuteகனடாவில் இறந்தவர்களுக்கான இறுதி கிரியைகளை நடத்துவதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் உறவினர்களது இறுதி கிரியைகளை முன்னெடுப்பதற்கு போதிய அளவு பொருளாதாரம் இயலுமை இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் நேசத்திற்குரியவர்களது சடலங்களை உரிமை கோருவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் சில மாகாணங்களில் இவ்வாறான சம்பவங்கள் அண்மைய ஆண்டுகளாக அதிக அளவில் பதிவாகின்றன. இறுதி கிரியைகளை நடத்துவதற்கான செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது. 1998 ஆம்Read More →