முதியவர்களை குறிவைத்து மோசடி – 2 தமிழர்கள் கைது!
Reading Time: 2 minutesடர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து மோசடி தொடர்பான குற்றங்களுக்காக ஒரு தமிழ் ஆணும், பெண்ணும் 40 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 4, 2024, வியாழன் அன்று, டர்ஹாம் (Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்த பல மோசடி தொடர்பான குற்றங்கள் தொடர்பான விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் குற்றப்பிரிவினரால் ஒரு ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போலRead More →