கியூபாவிலிருந்து கனடாவிற்கு மாற்றி அனுப்பிய சடலத்தினால் ஏற்பட்ட சர்ச்சை!
Reading Time: < 1 minuteகியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது தந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு கனடிய அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதிக்Read More →