Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில் இதனை தெரிவித்தார். இதன்படி அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளது மீளாய்வின் அடிப்படையில் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுகின்றன. சர்வதேச கடன் மறுசீரமைப்புRead More →

Reading Time: < 1 minuteகனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். காதல் உறவிலிருந்து பிரிந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புகளை துண்டித்த பின்னர் இவ்வாறு துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொலைபேசி வழியான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு வங்கியில் பணம் அனுப்பும் போர்வையில் துன்புறுத்தப்படுவதாகRead More →

Reading Time: < 1 minuteஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன்Read More →

Reading Time: < 1 minuteவிலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர். கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது முதல் 45 வயது உடையவர்களில் 41 சதவிகிதம்பேர், தாங்கள் கடந்த ஆண்டு Best before date முடிந்த உணவை சாப்பிட்டதாக தெரிவித்தார்கள். 45 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களில் 24 சதவிகிதத்தினரும்,Read More →

Reading Time: < 1 minuteஇந்த லொத்தர் சீட்டினை ஒன்றாரியோயின் லேக்பீல்டைச் சேர்ந்த தம்பதியினர் வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்து வந்த அதே கிராமத்தில் வாழ்வதற்கு உத்தேசித்துள்ளதாக டக் மற்றும் எடின் ஹானோன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். வீட்டை புனரமைத்து அதே வீட்டில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அயலர்கள் மிகவும் நல்லவர்கள் எனவும் இந்த கிராமிய வீட்டை விட்டு செல்லும் எண்ணமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 70000 டொலர்கள்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். 68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலத்திற்கு பதிலாக மற்றுமொருவரின் சடலம் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த நபரின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கனடியரை விடவும் 20Read More →

Reading Time: < 1 minuteவாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான் பிடிக்காது என்ற வகையில் CEO WORLD சஞ்சிகை வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது. அதற்கமைய, 295,000 இக்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில்Read More →

Reading Time: < 1 minuteகொள்ளையிடப்பட்ட 400 கிலோ தங்கம் நகைக் கடையொன்றில் உருக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்திலிருந்து களவாடப்பட்ட 400 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தின் ஒரு பகுதி இவ்வாறு உருக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இவ்வாறு தங்கம் உருக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எயார்Read More →

Reading Time: < 1 minuteஅனுமதியளிக்கப்படாத பாலியல் ஊக்க மருந்து வகைப் பயன்பாடு குறித்து கனடிய சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிய சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பாலியல் ஊக்க மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க், ஸ்காப்ரோ, ரொறன்ரோ போன்ற இடங்களில் இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகளை சுகாதார திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். “Rhino 7 Platinum 10000,”Read More →