கனடாவில் கார்பன் வரியின் எதிரொலி; எரிபொருள் விலை உயர்வு!
Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வரி அதிகரிப்பின் எதிரொலியாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தி;ல் எரிபொருளுக்கான விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய முதல் நாட்டில் கார்பன் வரி ஒரு தொன்னுக்கு 15 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 4 சதங்களினாலும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலைRead More →