Reading Time: < 1 minute2024ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்சியான நாடுகள் பட்டியலில் கனடா 15ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சமீபத்தில், உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டநிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்கா 15ஆவது இடத்திலிருந்து 23ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளது, பிரித்தானியா 20ஆவது இடத்தில் உள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், கனடா 13ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது அது கோஸ்டா ரிக்கா, குவைத் மற்றும் ஆஸ்திரியா போன்றRead More →

Reading Time: < 1 minuteமெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். கெப்ரியல் சாசெட் என்ற பெண்ணே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கெப்ரியல் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் கடைக்குச் சென்றிருந்த போது அவர்களது உடமைகளை தருமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது. சில நபர்களினால் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணையம் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நாட்டில் தொலைதொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் குறைவாகவே அறவீடு செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தேசிய பணவீக்கத்தில் ஏற்பட்ட குறைவிலும் தொலைதொடர்பு கட்டண வீழ்ச்சி தாக்கம் செலுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னதாக தொலைபேசி கட்டணத்திற்காக செலுத்தியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்பொழுது வட்டி வீதங்கள் குறைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் கனடிய மத்திய வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மத்தியல் ஒருமித்த கருத்து இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்கம் என்பன தொடர்பிலான தீர்மானங்களின்Read More →

Reading Time: < 1 minuteகாங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். பெண் நோயாளி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை குறித்த குடும்ப மருத்துவர் வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் குறித்த நோயாளி முறற்பபாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த ஒழுக்காற்று தீர்ப்பாயம், மருத்துவரை மூன்று மாதங்களுக்கு பணிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள், கட்டிடங்கள் உடைக்கப்பட்டு திருடப்படுவதாகவும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்ளையிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆணடு இதுவரை காலமும் 1721 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ரொற்னரோ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 31.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் வீடுடைப்பு கொள்ளைச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூட்டைப் பூச்சிகள் மிகவும் அதிகமாக காணப்படும் மாகாணமாக ஒன்றாரியோ மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஐந்து நகரில் மிக அதிகளவான மூட்டைப் பூச்சிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பூச்சி மற்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டு நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகவும் அதிகளவில் மூட்டைப் பூச்சிகள் காணப்படும் நகரங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ நகரம் ஏழாம் தடவையாக மூட்டைப் பூச்சிகள் அதிகளவாக காணப்படும் நகரங்களின் வரிசையில் முதலிடத்தைRead More →

Reading Time: < 1 minuteகனாடவிற்குள் குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தங்களது உரிமைகளை உறுதி செய்யுமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது தெரிவித்துள்ளனர். கடந்த வார இறுதி நாட்களில் கனடாவின் பல்வேறு நகரங்கிலும் குடிப்பெயர் பணியாளர்களது உரிமையை உறுதி செய்யுமாறு கோரி விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கனடாவில் சுமார் 2.3Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அவசர சேவை அழைப்பு எண் (911) செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று திடீரென இந்த செயலிழப்பு காரணமாக அழைப்பு மேற்கொண்டவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அழைப்புகளுக்கு பதிலளித்தல் தொடர்பிலான கால தாமதம் குறித்து அவசர அழைப்பு பிரிவு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது. மிகவும் அவசரத் தேவையில்லை என்றால் இணைய வழியாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது. சேர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு சேவைகளைRead More →

Reading Time: < 1 minuteகனடிய இராணுவ கமாண்டர் படைவீரர் ஒருவர் உக்ரைனில் இடம்பெற்ற போரில் உயிரிழந்துள்ளார். ரஸ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் தன்னார்வ படைப் பிரிவில் இந்த கமாண்டர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயதான ஜீன் பிரான்கோயிஸ் ரெட்லே என்ற கனடியரே போரின் போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் போரில் கனடாவில் பிறந்த ஓர் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தாக வெளியாகும் தகவல்களை வெளிவிவகார அமைச்சும் உறுதி செய்துள்ளது. எனினும் உயிரிழந்தவரின் பெயர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கனடிய வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. வீடுகளை நிர்மானிப்பதற்கும் , மலிவான வீடமைப்பு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்க பல பில்லியன் டொலர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார். குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளமைக்கான காரணம் என தெரிவித்துள்ளார். மெக்ஸிக்கோவை மாரியா பெர்னாண்டா மெக்ஸில் பிளாடாஸ் என்ற பெண்ணே இவ்வாறு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வயது முதிர்ந்த பெற்றோரை கனடாவிற்கு அழைத்து வருவதற்காக எடுத்து வரும் முயற்சிள் கைகூடாமல்Read More →