Reading Time: 2 minutesTGTE இன் தலைமை தேர்தல் ஆணையாளரின் நான்காவது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு! நான்காவது பாராளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த.அ) தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார். நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நா.க.த.அ அதன் முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது, அதன் முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் 06 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிமன்றில் , சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் அதிர்ச்சிஇந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி சந்தேக நபர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேகநபர் மீது கொலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். படுமோசமான ஓர் வன்முறைச் செயல் எனவும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு சமூகம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடியான தருணங்களில் கனடியர்கள்Read More →

Reading Time: 2 minutesUPDATED: உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.  குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின், பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கொள்கைகள் வகுக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தற்போதைக்கு பொருத்தமற்றது என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் குறிப்பிட்டுள்ளார். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் நிதி புலனாய்வு பிரிவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடிய பொலிஸ் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விடவும் தற்பொழுது மிக எளிதில் கனடாவின் பல நிறுவனங்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஷவர்மா (Shawarma) மீதான காதலால், கனேடிய கவுன்சிலர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது. கனடாவின் தலைநகரான Ottawaவை, கனடாவின் ஷவர்மா தலைநகர் என அழைக்கவேண்டும் என Ottawaவின் கவுன்சிலர்களில் ஒருவரான லாரா (Laura Dudas) கோரிக்கை விடுத்துள்ளார். Ottawaவின் ஷவர்மா தொழில்துறை, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் விடயம் என்று கூறும் லாரா, Ottawaவின் ஷவர்மா கனடாவிலேயே சிறந்த ஷவர்மா ஆகும், அது பல பகுதிகளிலுள்ள மக்களைRead More →

Reading Time: < 1 minuteவாகனம் செலுத்த முடியாத வயோதிப பெண் ஒருவர் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார். திடீரென உயிரிழந்த தனது மகனின் வாகன கடன் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 43 வயதான ஜேம் மில்வில் என்ற நபரே திடீரென உயிரிழந்தார். ஜேம்ஸ் கொள்வனவு செய்த வாகனத்தின் இணை உரிமையாளராக (co-signer) அவரது தாய் மாரியா மில்வில் இருந்துள்ளார். மகனின் திடீர் மறைவினால் மனமுடைந்து போன மாரியா, வாகனத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வங்கியிடம்Read More →

Reading Time: < 1 minuteஅரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொருளாதார நெருக்கடியால், கடந்த காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பறக்கும் தட்டுக்கள் (UFO) பலவற்றை மக்கள் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் கண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 570 கனடியர்கள் அடையாளம் காணப்படா பறக்கும் பொருட்களை கண்டதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் இவ்வாறான 768 பறக்கும் பொருட்கள் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் அதிகளவில் அடையாளம் காணப்படா வான் பொருட்கள் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவிலிருந்து பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் விமானி, சக பயணி மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் ஐந்து லட்சம் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ குடும்ப வைத்தியர் கல்லூரியின் தலைவர் டொக்டர் மேகலா குமணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026ம் ஆண்டளவில் குடும்ப வைத்தியர்களின் சேவையை பெற்றக்கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்வடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குடும்ப வைத்திய சேவைகளை வழங்குவதில் பெரும் சவால் நிலைமைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார். நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும்Read More →