கனடாவில் கொல்லப்பட்ட இந்திய தம்பதி: பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள். நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில்Read More →