கனடாவில் மூடப்படும் அபாயத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!
Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அல்பெர்ட்டா மாகாணத்தின் பல சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பெற்றோருக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளன. நிதி நெருக்கடி நிலைமைகளினால் பல்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மூட நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்பெர்ட்டா சிறுவர் பராமரிப்பு முயற்சியான்மையாளர்கள் என்ற அமைப்பு இந்த பெற்றோருக்கு அறிவித்துள்ளது. மத்திய அசராங்கத்தின் நாளொன்றுக்கு 10 டொலர்கள் என்ற திட்டத்தில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பில் சிறுவர்Read More →