Reading Time: < 1 minuteசுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்தார். திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார். இதேவேளை வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பணம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ (Antoinetta Lomonaco) என்ற 99 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி வருகினறார். குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நூறு வயதினை அண்மித்துள்ள குறித்த பெண் வாரத்திற்கு மூன்று நாட்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் கோவிட் நோயாளிகளின் வைத்தியசாலை அனுமதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறித்த பகுதியில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கழிவு நீர் பரிசோதனைகளின் மூலம் தொற்று பரவுகை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதை கனவாக கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியரின் எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், கடந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கனடிய சிறுமி ஒருவரை இணைய வழியில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த அமெரிக்க பிரஜைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஜொனதன் ட்ரவிஸ் ப்ளோரா என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மேற்கு குயின்ட் பகுதியைச் சேர்ந்த 14 வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை குறித்த நபர்Read More →

Reading Time: < 1 minuteஇரண்டு கனடிய பிரஜைகள் கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்டிகுவாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடிய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் போது ஆண் ஒருவரும் நீரில் மூழ்கியதாகவும் அவரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணைய வழியில் கிறிஸ்மஸ் மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எட்மோண்டன் பகுதியில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்ஷமஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக இந்த பெண் பணம் செலுத்திய போதிலும் மரம் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்மஸ் மரம் கொள்வனவு செய்ய மேற்கொண்ட முய்சியின் ஊடாக இந்தRead More →

Reading Time: < 1 minuteஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின்Read More →

Reading Time: < 1 minuteகாசா போரில் உயிரிழந்த கனடியப் பிரஜைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையிலான போர் கடந்த ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி ஆரம்பமானது. இந்தப் போரின் எதிரொலியாக லெபனானில் வைத்து மற்றுமொரு கனடியர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த கனடியர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வார இறுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடியப் பிரஜைகள் கயானாவிற்கான பயணங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கயானாவின் எல்லைப் பகுதிகள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. காயான பயணங்கள் தொடர்பில் வெளிவிவிவகார அமைச்சு இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை உக்கிரமடைந்துள்ளது. உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் போலியாக குண்டுப் பீதியை ஏற்படுத்திய நபர் மொரோக்கோ நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாணத்தின் பல்வேறு இடங்களில் போலியாக, குண்டுத் தாக்குதல் தொடர்பில் பீதியை ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியூபெக் பொலிஸார் இந்த விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். 45 வயதான ஆண் ஒருவர் போலி குண்டுப் பீதியை பரப்பியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். மொரொக்கோவின் டாப்ராவுட் நகரில் இந்த சந்தேக நபர் கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறுகிய கால வாடகைத் திட்டத்தினால், வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெஸ்ஜார்டின் என்ற நிதி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வீட்டு வாடகை தி;ட்டத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வாடகை திட்டங்களில்Read More →

Reading Time: < 1 minuteகாசாவிலிருந்து தாய் நாடு திரும்புவதற்கு மேலும் ஒரு தொகுதி கனடியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசாவின் ராஃபா எல்லைப் பகுதி வழியாக இந்த கனடியப் பிரஜைகள் காசாவை விட்டு வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 165 கனடியர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் ராஃபா எல்லை வழியாக எகிப்து சென்றடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசாவில் சிக்கியிருந்த கனடியர்கள் ஏற்கனவே ராஃபா வழியாக எகிப்தை சென்றடைந்து,Read More →