தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிடும் கனடா!
Reading Time: < 1 minuteகனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவ்வகையில், கனடா தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் வீட்டுவசதி, கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை அமைச்சரான Sean Fraser இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக பேசிவந்த Sean Fraser, பின்னர் வீட்டுவசதித்துறை அமைச்சரானதும், அப்படியேRead More →