இந்தியாவுக்கே திரும்பிவந்துவிடலாம் என்றிருக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியருக்கு ஷாருக்கான் ஆலோசனை!
Reading Time: < 1 minuteஇனியும் கனடாவில் வாழ விருப்பமில்லை, இந்தியாவுக்கே வந்துவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியர் ஒருவருக்கு பிரபல இந்திய நடிகர் ஷாருக்கான் கூறிய ஆலோசனை குறித்த செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள Dunki என்னும் திரைப்படம், இம்மாத இறுதிவாக்கில் திரைக்கு வர உள்ளது. அது தொடர்பான தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸில் சர்ப்ரைஸாக பதிலளித்தார் ஷாருக்கான். Dunki, புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சந்திக்கும்Read More →