Reading Time: < 1 minuteநாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றுRead More →

Reading Time: < 1 minuteஅடுத்த ஆண்டில் குபெக் மாகாணத்தில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 60000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அடுத்த ஆண்டில் மொத்தமாக சுமார் அறுபதாயிரம் குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியேறிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை எனவும் அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கினால் அது பிரெஞ்சு மொழிய பாதிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகாசா, எகிப்து எல்லை வழியாக, எகிப்து நாட்டுக்குள் வெளிநாட்டவர்களும் காயமடைந்த பாலஸ்தீனர்களும் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான கனேடியர்கள் காசாவில் சிக்கிக்கொண்டுள்ளார்கள். வியாழனன்று, காசாவிலிருந்து எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட, வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பட்டியலில் இலங்கையர்கள், ஐரோப்பியர்கள், மெக்சிகோ நாட்டவர்கள், தென்கொரியா நாட்டவர்கள் மற்றும் 400 அமெரிக்கர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அந்தப் பட்டியலில் ஒரு கனேடியர் கூட இல்லை! புதன்கிழமை, முதன்முறையாக 335 வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த 76Read More →

Reading Time: < 1 minuteகனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ரொறன்ரோ பெரும்பாக பகதியில் வீடுகளின் விலைகள் 3.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வீடுகளை கொள்வனவுRead More →

Reading Time: < 1 minuteகனாடவில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது சில நாடுகள் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா அல்லது வேறும் நாடுகள் தலையீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடுகளை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படRead More →

Reading Time: < 1 minuteமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருட்கள் சேவைகள் விற்பனை போன்றன மந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா, 2024 -2026ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள். 2024இல், பொருளாதார பிரிவின் கீழ் 281,135 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 301,250ஆக அதிகரிக்கப்பட உள்ளது. குடும்ப பிரிவில், 2024இல் 114,000 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடசாலைகளையும் போலீசார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது என அவர்கள்Read More →

Reading Time: < 1 minuteஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும். எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் செய்யப்பட உள்ளது. 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டது. இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக நித்திரை பிரச்சினைகளைRead More →

Reading Time: < 1 minuteஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2016 மற்றும் 2018 க்கு இடையில் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதுடில்லிக்கும் கொழும்புக்கும்Read More →

Reading Time: < 1 minuteஎகிப்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி வரும் ஏதிலிக் கோரிக்கையாளரை கனடா நாடு கடத்த உள்ளது. டொக்டர் இஸாட் கவுடா என்ற மகப்பேற்று மருத்துவ நிபுணரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டொக்டர் கவுடாவிற்கு எகிப்து அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது. இவ்வாறான ஓர் ஆபத்து நிலவும் நிலையில் தம்மை நாடு கடத்துவது எந்த வகையில் நியாயமானது என டொக்டர் கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அதிக பிரபல்யமான இரண்டு செயலிகளுக்கு அசராங்கம் தடை விதித்துள்ளது. மத்திய அரசாங்க சாதனங்களில் இரண்டு செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீசெட் மற்றும் கெஸ்பர்ஸ்கை ஆசிய செயலிகளே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ள்ளது. சீன நிறுவனமொன்றின் வீசெட் செயலியைக் கொண்டு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். ரஸ்ய நிறுவனமொன்றின் செயலியான கெஸ்பர்ஸ்கை செயலியானது சைபர் பாதுகாப்பினை உறுதி செய்கின்றது. இந்த இரண்டு செயலிகளும் அரசாங்க சாதனங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும்Read More →