டொரன்டோவின் 3 பாடசாலைகளில் குண்டு அச்சுறுத்தல்!
Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடசாலைகளையும் போலீசார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது என அவர்கள்Read More →