Reading Time: < 1 minuteகனடாவில் போலீஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது தொலைக்காட்சியில் அலைவரிசைகளை பார்க்க முடியவில்லை என ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். போலீஸ் அவசர முறைப்பாட்டு சேவைக்கு பல்வேறு வினோதமான அழைப்புகள் கிடைக்க பெறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பொருத்தமற்ற இவ்வாறான அவசர அழைப்புகளினால் அத்தியாவசியமான தேவையுடையவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 911 என்ற போலீஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி தமது தொலைக்காட்சியில் அலை வரிசைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் காசோலைகள் களவாடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சிறு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தபால் மூலம் அனுப்பி வைத்த காசோலை களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 10,000 டாலர் பெறுமதியான காசோலை இவ்வாறு களவாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்ட காசோலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். களவாடப்பட்ட காசோலை வேறும் ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்Read More →