Reading Time: < 1 minuteகாசாவில் இருந்து 75 கனடாவுடன் தொடர்புடையவர்கள் வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவின் ராஃபா எல்லை வாயிலாக இந்த 75 பேரும் எகிப்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினமும் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலஸ்தீன எல்லைப் பகுதியிலிருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதல்Read More →

Reading Time: < 1 minuteபெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய குடியுரிமை நிறுவகம் மற்றும் கனடிய பேரவை என்பன இது தொடர்பிலான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கனடாவை விட்டு வெளியேறிய குடியேறிகளின் எண்ணிக்கை 31 வீதம் எனவும் இது தேசிய சராசரி எண்ணிக்கையை விடவும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார காரணிகள், இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை வேறு நாடுகளில்Read More →

Reading Time: < 1 minuteதபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteநைஜீரியாவில் கனேடிய உயர்ஸ்தானியராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நைஜீரியாவின் அபுஜாவில் அமைந்துள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட விபத்தினால் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில் பல்லாயிரக் கணக்கான அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த ஓருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எதிர்வரும் 21ம் தொடக்கம் 23ம் திகதி வரையில் மீளவும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனி கட்டிகளினால் மூடப்பட்டிருந்த குளம் ஒன்றில் ஐந்து பேர் மேல் பகுதியில் நின்றிருந்த வேளையில், சிறுவர்களில் இருவர் திடீரென பனி பாறை உடைந்து நீருக்கு அடியில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்பதற்கு இரண்டு ஆண்கள் முயற்சித்த போது அவர்களும், பெண்ணும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள தீபாவளி பண்டிகை கொணட்டாட்ட நிகழ்வு அழைப்பினை கனடிய பெண் கவிஞர் ஒருவர் நிராகரித்துள்ளார். கனடாவின் பெண் கவிஞனான ரூபீஸ் கவுர் இவ்வாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை நிராகரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் என காவூர் தெரிவிக்கின்றார். எனினும் அமெரிக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காஸா பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு நாட்டின் பல நகரங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காஸா பிராந்திய வலயத்தில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அரேபிய நேச நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவின அநேக நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமைRead More →