ஒன்றாரியோவில் எரிபொருளுக்கான வரிச்சலுகை நீடிக்கப்பட்டுள்ளது
Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் வரிச் சலுகை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும்Read More →