உக்ரைனுக்க கனடிய பிரதமரின் உறுதிமொழி!
Reading Time: < 1 minuteரஸ்யாவடனான போரில் வெற்றி அடையும் வரை உதவிகள் வழங்கப்படும் என உக்ரைனுக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். கனடிய அரசாங்கம் ராணுவ, மனிதாபிமான, மற்றும் நிதி ரீதியாக உக்ரைனுக்கு சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரையில் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். உலக மக்களுக்கு அத்தியாவசியமான சமாதானம், சுபிட்சம் மற்றும் ஸ்திரதன்மையை உருவாக்குவதற்காக சர்வதேச சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனRead More →