இந்தியாவில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteஇந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வRead More →