Reading Time: < 1 minuteலெபனாவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என உறுதியளிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதனை இறுதி நேரம் வரையில் காலம் தாழ்த்த வேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பிராந்திய வலயத்தில் பெரும் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இஸ்ரேலிய படையினர் லெபானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மீதும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய அமைச்சர் ஒருவர், சமீபத்தில், கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்வோர்தான் காரணம் என்று கூறியிருந்தார். புலம்பெயர்தல் குறித்த, அரசியல்வாதிகள் சிலருடைய மன நிலைதான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், பொதுமக்களுடைய மன நிலையும் புலம்பெயர்தலுக்கு எதிராக மாறியுள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. The Environics Institute மற்றும் the Century Initiative என்னும் இரு அமைப்புகள் இணைந்து, புலம்பெயர்தல் தொடர்பில் கனேடிய பொதுமக்களின் கருத்து என்னவாக உள்ளதுRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்பு பிரிவின்கீழ் சீன மொழி நிலையமொன்றை எமது நாட்டில் ஸ்தாபிப்பதற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வரையறுக்கப்பட்ட சீனா வங்கிக்கும் இடையிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது அவதியுறுகின்றனர். நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன் பெற்றுக்கொண்ட கனடியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் புதிய மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முக்கிய இடங்களில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு சீனா முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி புலனாய்வுப் பிரிவு ஒன்றின் பிரதானி டேவிட் விக்னெல்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளர். சீன அரசாங்கம், கனடாவின் முக்கிய இடங்களில் காணி உள்ளிட்ட சொத்துக்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உளவுப் பணிகளில் ஈடுபடுவதற்கு பொருத்தமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காணி உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொன்சேவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வீடுகளை வெப்பமாக்குவதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு கார்பன் வரி விலக்கு அளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. தற்காலிக அடிப்படையில் இந்த வரி விலக்கு அளிக்கப்படுவதாக ட்ரூடோ அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து ட்ரூடோ இந்த கார்பன் வரிச் சலுகையை அறிவித்துள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteபல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு புலம்பெயர்தல் அவசியம் என்பது தற்போதைய காலகட்டங்களைப் பொருத்தவரை, பெரும்பாலானோர் அறிந்துகொண்டுள்ள விடயம். கனடாவுக்கும் அதே நிலைதான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், புலம்பெயர்தல் என்றாலே, பலரும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறித்துத்தான் எண்ணுகிறார்கள். ஆனால், தற்காலிக புலம்பெயர்தல் என்றும் ஒரு விடயம் உள்ளது. அத்துடன், கனடாவின் பொருளாதாரத்துக்கும், இந்த தற்காலிக புலம்பெயர்தல் எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரியவில்லை என்பதுதான்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தின் மாஹோன் கடற்கரைப் பகுதியில் ஓநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கரையோர பகுதிகளை பார்வையிடுவதற்காக அதிக அளவில் குறித்த பகுதிக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் அண்மைக்காலமாக ஓநாய்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஓநாய்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெறுவதாக நோவா ஸ்கோட்டியாவின் இயற்கை வள திணைக்களம் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிடம் இருந்து சுதந்திரம் கோரி கனடிய வாழ் சீக்கியர்கள் பொது வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். நேற்றைய தினம் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாங்கூவாரில் சர்ரே பகுதியில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் வாக்களித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹார்திப் சிங் நிஜார் தலைமை தாங்கிய சீக்கிய ஆலயத்தில் இந்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் எந்தRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் வாராந்த முன்னெடுக்கும் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாகிஸ்தானின் கராச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகளை இயக்குகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஆண்டுக்கு 22 பில்லியன் டொலர்கள் வருவாயை உண்டாக்கும் சர்வதேச மாணவர்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது கனடா அரசு. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதிRead More →

Reading Time: < 1 minuteகனடிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கனடாவிற்குள் ஊடுறுவ முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ஆபத்தான நபர் ஒருவர் நாட்டுக்குள் ஊடுறுவக் கூடும் என கனடிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் தென் மாயென் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரி 40Read More →