கனடாவில் கூட்டாக இணைந்து கொள்வனவு செய்யப்படும் வீடுகள்!
Reading Time: < 1 minuteகனடாவில் நண்பர்கள், உறவினர்கள் என இணைந்து வீடு கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. வட்டி வீத அதிகரிப்பு விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வதில் மக்கள் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில் தற்பொழுது கூட்டாக இணைந்து வீடுகளை கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. றோயல் லீபேஜ் என்னும் வீட்டுத் தரகு நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம்Read More →