கனடாவில் இடம் பெற்று வரும் Taylor Swift டிக்கெட் மோசடி!
Reading Time: < 1 minuteகனடாவில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டோவா போலீசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பிரபல பப் இசை பாடகி டெய்லர் சிப்டின் (Taylor Swift) இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. இவ்வாறான ஒரு பின்னணியில் இணைய வழியில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி சிலர் மக்களை ஏமாற்றிRead More →