நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரக்கோ மக்களுக்கு உதவும் கனடியர்கள்!
Reading Time: < 1 minuteஅண்மையில் பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களுக்கு பல்வேறு வழிகளில் கனடிய மக்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கனடிய அரசாங்க தரப்பினர், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினரால் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில அதிர்வு காரணமாக சுமார் 2900 பேர் பலியாகியிருந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர். மொரக்கோவின் மார்க்கேச் என்ற தென்பகுதிRead More →