கனடா தெருக்களில் திரண்ட புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் மாணவர்கள்: பின்னணி!
Reading Time: < 1 minuteகனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம், மீண்டும் அடிமை வாழ்வை உருவாக்க வழிவகை செய்யும் திட்டமாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கனடா முழுவதும் நேற்று சாலைகளில் புலம்பெயர்வோர், அகதிகள், மாணவர்கள், ஆவணங்களற்றோர் உட்பட ஏராளமானோர் திரண்டதால், பொலிசார் போக்குவரத்து எச்சரிக்கைகள் விடுக்கும் நிலை உருவானது. கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தை ஐ.நா அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சமகால அடிமைகளை உருவாக்கும் திட்டம்தான் இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள்Read More →