இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு!
Reading Time: < 1 minuteஇலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு.பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் (Faris Hadad Zervos) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துறையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து நாம் மிகவும்Read More →