கனடாவில் மீன்பிடி படகு விபத்து;3 பேர் பலி
Reading Time: < 1 minuteகனடாவில் மீன்பிடி படகு ஒன்று விபத்து கொள்ளானதில் மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கியூபெக் கடல் பகுதியில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகு விபத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபிக் மாகாணத்தின் நோட்ஷோ பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆறு மீனவர்கள் மொன்றியலுக்கு 1300 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது படகு கவிழ்ந்துRead More →